பழைய ஒளிப்படங்களைப் பாதுகாக்க

ஸ்மார்ட்போன் யுகத்தில் ஒளிப்படங்களை எடுப்பதும், பகிர்ந்துகொள்வதும் எளிதாக இருக்கிறது. எல்லாம் சரி, பழைய காலத்தில் எடுத்த ஒளிப்படங்களை என்ன செய்வது? அவற்றை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பதுதானே சரியாக இருக்கும். இதற்காகப் பழைய ஒளிப்படங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவுக்கு மாற்றலாம். ஆனால் இதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இந்தப் பணியை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள கூகுள் புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘போட்டோஸ்கேன்’ எனும் அந்தச் செயலி மூலம் ஒருவர் தன்னிடம் உள்ள ஒளிப்படங்களை எளிதாக ஸ்கேன் … Continue reading பழைய ஒளிப்படங்களைப் பாதுகாக்க